திருவொற்றியூரில் நாளை மகா கும்பாபிஷேகம்!
ADDED :3930 days ago
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனாய அருள்மிகு தியாகராஜசுவாமி கோவில், ராஜகோபுரம், விமானங்கள், சன்னிதிகள் மற்றும் மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், நாளை காலை, 7:15 மணிக்கு நடக்கிறது.