உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவால குருநாதசுவாமி கோயிலில் மாசி களரி திருவிழா!

ஆதிவால குருநாதசுவாமி கோயிலில் மாசி களரி திருவிழா!

சோழவந்தான்: சோழவந்தான் மேலத்தெரு அங்காள ஈஸ்வரியம்மன், ஆதிவாலகுருநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி களரி திருவிழா நடந்தது. அம்மன் சுவாமி வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் ரிஷபவாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மஞ்சள் நீராடி அம்மனுக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !