உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கப்பலூரில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கப்பலூரில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

திருமங்கலம் :கப்பலூரில் முத்தாலம்மன் கோயில், பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஷ்வர பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆறு முதன்மைக்காரர்கள், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !