உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்கள் ஒளி பெற!

கண்கள் ஒளி பெற!

விவர்த்தநோ விவஸ்வாம்ச மார்தாண்டோபாஸ்கரோரவி:லோகப்ரகாசக: ஸ்ரீமான் லோகசக்ஷ: மகேச்வர:லோகசாக்ஷீ த்ரிலோகேச: கர்தா ஹர்தாதமிஸ்ரஹாதபந: தாபநச்சைவ சுசி: ஸப்தாச்வ வாஹந:கபஸ்தி ஹஸ்த: ப்ரம்மண்ய: ஸர்வதேவநகஸ்க்ருத:சரீர ஆரோக்ய தச்சைவ தநக்ருத்தியசஸ்கர:கண்களுக்கும் பார்வைக்கும் அதிபதி சூரியன். ஆரோக்கியமும் அவனால்தான். காலையில் எழுந்து நீராடி. தினமும் 12 முறை இந்தச் ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால். கண் நோய்கள் குணமாகும்; ஆரோக்கியம் மேம்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதப் பிறப்பு நாட்களில் 108 முறையும். சர்க்கரை பொங்கல் நிவேதனமும் சிறந்த பலன் அளிக்கும். குறிப்பாக சூர்யோதய நேரத்தில் சூரியனைப் பார்த்து நின்றபடி சொல்வது சிறந்த பலனைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !