உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவிலில் நாளை கொடியேற்றம்!

அரங்கநாதர் கோவிலில் நாளை கொடியேற்றம்!

மேட்டுப்பாளையம் : காரமடை, அரங்கநாதர் கோவிலில், நாளை (26ம் தேதி) மாசி மகத் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.மார்ச் 3ல் திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு யானை வாகன உற்சவம் நடக்கிறது. மார்ச் 4 காலை சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர் தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று பகல், 3:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !