உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்பிஷம் நீங்க!

துர்பிஷம் நீங்க!

விபாதியா சிவாஸநே
சிவேநஸாகம் அவ்யயா
ஹிரண்மயே அதிநிர்மலே
நமாமிதாம் ஹிமாத்ரிஜாம்
-கூர்மம்

உடலாலும், செயலாலும் மற்றவர்க்கு தீங்கு செய்யாவிட்டாலும் மனத்தால் நாமறியாமலேயே துன்பம் இழைத்திருப்போம். அப்படி மனதளவில் செய்த பாவங்களும் துன்பத்தை ஏற்படுத்தும். அவை விலக பொன்னாசனத்தில் சிவபிரானுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளவளாக அம்பிகையை தியானித்து, காலை மாலை இரு வேளைகளிலும் எட்டு முறை இந்த ஸ்லோகத்தை ஜபிக்க வேண்டும். (தவிர, மீண்டும் இத்தவறை செய்யக்கூடாது)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !