உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் தெப்ப உற்சவம்!

மாரியம்மன் தெப்ப உற்சவம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப்.,12 ல் துவங்கியது. நேற்று இறுதிநாள் நிகழ்ச்சியாக தெப்ப உற்சவ விழா நடந்தது. அம்மன் லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது தளிகை பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !