பசுவின் பின்புறத்தை வழிபடுவது ஏன்?
ADDED :3885 days ago
பசுவின் பின்புறம் மகாலட்சுமி வீற்றிருப்பதால் இப்படி வணங்குகிறார்கள். சகல தெய்வங்களும், புண்ணிய தீர்த்தங்களும் பசுவின் உடலில் குடியிருப்பதால் முகம் உட்பட எல்லா உறுப்புமே புனிதமானது தான்.