உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு பகவான் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

ராகு பகவான் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

ராகு மட்டுமில்லாமல் நவக்கிரகங்களையும் வழிபடலாம். கோயில்களில் நவக்கிரக சந்நிதியை வழிபடத் தானே செய்கிறோம். அசுரனாக இருந்தாலும், இறைவனை வழிபட்டே ராகுவும் கிரகபதவியை அடைந்தார். அந்த வகையில் அவரும் இறையடியார் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !