ஏழு சிவ சின்னங்கள் !
ADDED :4261 days ago
ஏழு சிவ சின்னங்கள் என்னவென்று தெரியுமா? சிவனாரின் சிரசில் உள்ள கங்காதேவி, மூன்றாம்பிறை, நெற்றிக்கண், கழுத்தை சுற்றியிருக்கிற நாகம், உடுக்கை, திரிசூலம், திருப்பாதங்களில் உள்ள திருக்கழல் ஆகியவையே அவை !.