மொரீஷியஸ் கங்கா தலாவோவில் பிரதமர் மோடி வழிபாடு!
ADDED :3866 days ago
போர்ட் லூயிஸ்: இந்தியப் பெருங்கடலில், செஷெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மொரீஷியசில் உள்ள மிகப் பிரபலமான இந்து கோவிலான, கங்கா தலாவோ சென்று மோடி வழிபட்டார். அதன் பின், அங்கிருந்து, நேற்று மாலை, இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.