உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர்!

வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர்!

நாமக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நாமக்கல் ஏகாம்பரரேஸ்வரர் கோவிலில், வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேங்காய் மற்றும் பூசணிக்காயில் தீபம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !