உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகோபில மடத்து ஜீயர் திருமலையில் தரிசனம்!

அகோபில மடத்து ஜீயர் திருமலையில் தரிசனம்!

திருமலை : ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் 46வது அகோபில மடத்து ஜீயர் சுவாமிகள் திருமலைக்கு வருகை தந்தார். அவரை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்று திருமலை பெருமாளை தரிசிக்க செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !