உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில் பிரம்மோற்சவம் துவக்கம்!

திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில் பிரம்மோற்சவம் துவக்கம்!

திருப்பதி: திருமலை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட திருப்பதியில் உள்ள பழமையான ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலின் வருடாந்திர ஒன்பது நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு கோயில் வளாகத்தினுள் ராமாயண காட்சிகள் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !