உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரை: மார்ச் 20 முதல் ஹெலிகாப்டர் முன்பதிவு!

அமர்நாத் யாத்திரை: மார்ச் 20 முதல் ஹெலிகாப்டர் முன்பதிவு!

ஜம்மு: அமர்நாத் யாத்திரைக்கான இணையதள ஹெலிகாப்டர் முன்பதிவு வரும் 20ம் தேதி துவங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவன் ஹன்ஸ் மற்றும் குளோபல் வெக்ட்ரா ஹெலிகாப்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவையை வழங்கும். 59 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை, ஜூலை 2 துவங்கி ஆகஸ்ட் 29ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !