உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப்ரல் 3ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

ஏப்ரல் 3ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் ஏப்ரல் 3 இரவு7மணிக்கு நடக்கிறது. இதையொட்டி மார்ச்26 காலை 7.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவின் 9ம் நாளான ஏப்ரல் 3 காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !