உள்ளூர் செய்திகள்

தெய்வத்தாய்!

தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரை என மூன்று மனைவியர். இதில் ராமனின் தாயான கோசலையும், பரதனின் தாயான கைகேயியும் பட்டாபிஷேக விஷயத்தில் நேரடியாகப் பங்கேற்றவர்கள். ஆனால், சுமித்ரை தன் பிள்ளையான லட்சுமணனிடம்,  ராமனுக்குத் தம்பி என்ற உரிமை எடுத்துக் கொள்ளாதே. ஒரு வேலைக்காரன் போல் இரு என்று அறிவுரை கூறினாள்.  ஞானி போல் வாழ்ந்த சுமித்ரையை தெய்வத்தாய் என பாராட்டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !