உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசியல் ஆலோசகர்!

அரசியல் ஆலோசகர்!

பிரம்மாவின் மூச்சுக்காற்றில் இருந்து பிறந்தவர் ஜாம்பவான். கரடிகளின் தலைவரான இவர், அனுமனுக்கு அவரது பலம் பற்றி எடுத்துச் சொன்னவர்.  கடல் கடந்து சீதையை மீட்பதற்கு தகுதி படைத்தவன் நீயே என்று அவருக்கு நம்பிக்கை ஊட்டினார். தக்க சமயத்தில் இவர் செய்த உதவியை அறிந்த ராமன், குலகுருவான வசிஷ்டருக்கு ஈடாக மதித்தார். சுக்ரீவனின் ஆலோசகரான இவரிடம், அரசியல் மற்றும் போர் தந்திரங்களை ராமர் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !