நவமி பாடல்!
ADDED :4249 days ago
கம்பராமாயணத்திலுள்ளநன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால் என்ற பாடலை ராமநவமியன்று பாட வேண்டும். ராமனின் பெயரைச் சொன்னால், நன்மையும், செல்வ வளமும் உண்டாகும். தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறவி, மரணம் இரண்டும் நீங்கி பிறவிச் சுழலில் இருந்து விடுபடலாம் என்பது இந்தப் பாடலின் பொருள்.