நாகதோஷம் விலகும்!
ADDED :4247 days ago
ஊத்துக்காடு தலத்தில் காளிங்கநர்த்தனராக கிருஷ்ணர் காட்சி தருகிறார். இவரை தரிசித்து வேண்டிக்கொண்டால், நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.