உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரம்: பழனிக்கு சிறப்பு பஸ்கள்!

பங்குனி உத்திரம்: பழனிக்கு சிறப்பு பஸ்கள்!

சென்னை : பழனி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ஏப்ரல் 3ம் தேதி மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பழனிக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !