சந்திரகிரகணம்: திருப்பதி நடை இரவு 8 மணிக்கு திறக்கப்படும்!
ADDED :3837 days ago
திருப்பதி: சந்திரகிரகணம் பகல் 3.45 மணியில் இருந்து இரவு 8 மணி வரை என்றாலும், பழைய சம்பிரதாயப்படி காலை 9.30 மணியில் இருந்தே திருமலையில் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த நேரத்தில் இருந்த அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள் இரவு 8மணிக்கு மேல் சென்று தரிசனம் செய்யலாம்.