உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாடும் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்!

கூத்தாடும் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்!

சிதம்பரம்: சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை கடந்த  3ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஹோமங்கள் மற்றும் 6 கால யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி சுந்தரமூர்த்தி குரு க்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !