உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா?

பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா?

பொதுவாக பூஜையறையில் குலதெய்வதீபம் என்று ஒரு காமாட்சி விளக்கும், எல்லா தெய்வங்களுக்குமாக குத்துவிளக்கும் ஆக இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி சூடம் போன்றவற்றை இந்த விளக்கில் இருந்து ஏற்றக் கூடாது. அதற்கு பூஜை நேரத்தில், தனியாக ஒரு கைவிளக்கை ஏற்றிக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !