உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாள் பல்லக்கில் வீதி உலா!

ரங்கநாத பெருமாள் பல்லக்கில் வீதி உலா!

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், பங்குனி பெருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, ரங்கநாதர், நாச்சியார் கோலத்தில், பல்லக்கில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !