ஸ்ரீவி., கோயில்களில் பொங்கல் திருவிழா
ADDED :3851 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழாக்கள் நடந்து வருகிறது.மேட்டுத்தெரு உஜ்ஜைனி கோயிலில் தினமும் அம்மன் வீதி புறப்பாடு , வாணவேடிக்கை நடந்து வருகிறது. 9ம் நாளன நேற்று அம்பாள் பூப்பல்லாக்கில் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.