இருக்கன்குடியில் பங்குனி பொங்கல்!
ADDED :3862 days ago
சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று பங்குனி பொங்கல்விழா நடந்தது. சுற்றுக்கிராமங்களை சேர்ந்தோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில்பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி செய்தனர்