உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருநாழி கும்பாபிஷேகம்!

பெருநாழி கும்பாபிஷேகம்!

பெருநாழி: கமுதி அருகே புதுக்கோட்டை அக்னி வீரபத்திரன் கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி, கடந்த 2 தினங்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணியளவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !