புரவி எடுப்பு விழா!
ADDED :3861 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே வெள்ளம்பல் கிராமத்தில் உள்ள அய்யன் கோயிலுக்கு புரவி எடுப்பு விழா நடந்தது. காலை 10 மணியளவில் பக்தர்கள் கோயிலுக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டி விழாவை கொண்டாடினர்.