பாளை., கோபாலவல்லிதாசர் உபன்யாசம் நாளை வரை நீட்டிப்பு
ADDED :5230 days ago
திருநெல்வேலி : என்.ஜி.ஓ.பி.காலனி சங்கீதசபா கிளையில் கோபாலவல்லிதாசர் உபன்யாசம் நாளை (30ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை சங்கீதசபா என்.ஜி.ஓ.பி.காலனி கிளையில் "திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்ற தலைப்பில் கோபாலவல்லிதாசர் ஆன்மீக உபன்யாசம் கடந்த 19ம் தேதி முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு நடந்துவந்தது. இந்த உபன்யாசம் வரும் (30ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உபன்யாசத்திற்கு அனுமதி இலவசம்.