சோழவந்தான் லட்சார்ச்சனை!
ADDED :3825 days ago
சோழவந்தான் : சோழவந்தான் சந்தான கோபாலகிருஷ்ணன் கோயிலில் உலக நன்மை வேண்டி லட்சார்ச்சனை நேற்று முன் தினம் துவங்கியது.தினமும் இரவு 7 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. நேற்று மழை வேண்டி சுதர்சனஹோமம் நடந்தது. ஏப்., 24 வரை லட்சார்ச்சனை நடக்கும்.