உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையில் நீராடினால் புனிதம். அத்தன்மை காவிரிக்கும் உண்டா?

கங்கையில் நீராடினால் புனிதம். அத்தன்மை காவிரிக்கும் உண்டா?

கங்கைக்கும் மேலான காவிரியின் கரையில் தானே ஸ்ரீரங்கநாதராக பள்ளி கொண்டிருக்கிறார். 108 திவ்ய தேசத்தில் முதல் தேசம் என அதைப் போற்றுகிறோம். ஐப்பசி மாதம் காவிரியில் துலா ஸ்நானத்திற்காக சிவபார்வதியே நேரில்வருவதாக ஐதீகம். கங்கைக்கு இருக்கும் அத்தனை சிறப்பும் காவிரிக்கும் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !