உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நால்வர் கோயிலிலில் சிறுதொண்டர் குருபூஜை

நால்வர் கோயிலிலில் சிறுதொண்டர் குருபூஜை

தேவகோட்டை : தேவகோட்டை நால்வர் கோயிலிலில் சிறுதொண்ட நாயனார் குருபூஜை அருசோமசுந்தரன் தலைமையில் நடந்தது. நீலா, பேராசிரியர்கள் சுப்பையா, தேவநாவே, பாண்டியன், லயன்ஸ் வேலுச்சாமி, மதுரை பேராசிரியை யாழ்சந்திரா, காசி பேசினர். செந்தில்நாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !