உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவிலில் கந்தூடி உற்சவ விழா

ராமர் கோவிலில் கந்தூடி உற்சவ விழா

ஓசூர்: ஓசூர் ராமர் கோவிலில், சீதாராம ஆஞ்சநேய கந்தூடி உற்சவ விழா, வரும், 24ம் தேதி நடக்கிறது. ஓசூர், நேதாஜி ரோட்டில் புகழ்பெற்ற ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும், 24ம் தேதி, சீதா ராம ஆஞ்சநேய கந்தூடி உற்சவ விழா நடக்கிறது. விழாவையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. மேலும், ராமர் கோவிலில் இருந்து, ஓசூர் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !