தன்னை விட வயது குறைந்தவர்களின் காலில் விழுந்து வணங்கலாமா?
ADDED :3931 days ago
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை இது போல் வணங்கலாம். மகான்கள், ஆச்சாரியார்கள், குருமார்கள் இவர்களை வயது வித்தியாசம் பாராமல் வணங்க வேண்டும். மற்றபடி காரியத்திற்காக காலைப் பிடிக்கும் விஷயத்தைப் பற்றியெல்லாம் நாம் பேச வேண்டாம்.