உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்க்காயுசா இருங்க என்பதன் பொருள் என்ன?

தீர்க்காயுசா இருங்க என்பதன் பொருள் என்ன?

நூறாண்டு காலம் வாழ்க என்னும் பொருளில் இப்படி சொல்கிறார்கள். 33 வயது வரை அற்பாயுள். 66 வரை மத்திம ஆயுள். 78 வரை தீர்க்காயுள். 120 வரை மகா தீர்க்காயுள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். உங்கள் குடும்பத்தார் மகாதீர்க்காயுளாக இருக்க வாழ்த்துக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !