கன்னிமூலை கணபதி என்று சிறப்பாகச் சொல்வது ஏன்?
ADDED :3855 days ago
வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய இரண்டும் தெய்வீக மூலைகள். இந்த இரண்டிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். இதில் தென்மேற்கு திசையை கன்னி மூலை என்பர். விநாயகரை இங்கு பிரதிஷ்டை செய்வது சிறப்பு. அவரையே கன்னி மூலை கணபதி என்று குறிப்பிட்டனர்.