உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தி கால்தடம்!

நந்தி கால்தடம்!

கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை என்னும் தலத்தில் நந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. ஒரு சமயம் காளையை அடக்கி, சிவ பெருமான் இங்கு இழுத்து வந்தபோது, அருகிலுள்ள ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. அந்தக் காளையின் கால் பதிந்த தடம், கயிறு தடம் ஆகியவற்றை இன்றும் காண முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !