உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால்மடக்கி அமர்ந்தவர்!

கால்மடக்கி அமர்ந்தவர்!

தீர்த்தனகிரி சிவக் கொழுந்தீசர் கோயிலில் இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் அபூர்வ காட்சியளிக்கிறார் தட்சிணாமூர்த்தி. இவரது காலுக்குக் கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டுமே உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !