உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிளகுச் சாந்து!

மிளகுச் சாந்து!

சரபோஜி மன்னர் காலத்தில் கடுமையான வறட்சி இருந்தது. அப்போது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி சிலையை மிளகுச் சாந்தினால் குளிப்பாட்டினார்கள். அடுத்த நாளே மழை பெய்தன. 1775ல் மராட்டிய மன்னர் துளஜா ஆண்ட காலத்திலும் இது போன்று மிளகுச் சாந்தினால் குளிப்பாட்டப்பட்டன. தஞ்சை சரஸ்வதி மகால் ஓலைச்சுவடிகளில் இந்தக் குறிப்பு காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !