உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு வகை தீட்சைகள்!

நான்கு வகை தீட்சைகள்!

திருஷ்டி தீட்சை  பார்வை மூலம் உள்ளத்திலுள்ள அருளை வழங்குவது, ஸ்பரிச தீட்சை  ஒரு பழத்தைக் கொடுத்தோ அல்லது ஒரு விரல் மூலம் தொட்டோ அருள் வழங்குதல், கிருபா தீட்சை  தனது சிந்தனையால் சீடனுக்கு சக்தி வழங்குதல், சப்த தீட்சை  ஏதாவது ஒரு மந்திரத்தை சீடனின் காதில் ஓதி அருள் வழங்குதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !