பரதன் கோயில்!
ADDED :3913 days ago
கேரளாவில் உள்ள இரிஞ்ஞாலகுடா தலத்தில் மட்டும்தான் ராமாயண பரதனுக்கு கோயில் உள்ளது. இங்கு நைவேத்யமாக கத்தரிக்காய் படைக்கப்படுவது சிறப்பு.