தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்
ADDED :3815 days ago
பழநி: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சதீஸ் அக்னி கோத்திரி, பழநி மலைக் கோயிலில் குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு விபத்து வழக்குகளில் இழப்பீட்டுத் தொகையாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை 6 பேருக்கு வழங்கினார்.