உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம்

விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் முடிந்து, பட்டாபிஷேக ராமர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு பஜனைகள் முடிந்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. கோயில் நிர்வாகிகள் மரகதவல்லி, கண்ணன், விஸ்வநாதன், சிவராமன் ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !