ஆண்டாளைப் போல கிருஷ்ணர் மீது பக்தி செலுத்திய பெண்கள் இருக்கிறார்களா?
ADDED :3913 days ago
கிருஷ்ணர் மீது கொண்ட அன்பால் மீரா பாடிய பஜன் பாடல்கள் புகழ் பெற்றவை. போஜராஜனை மணந்த இவர், அரண்மனையிலிருந்த கோயிலிலேயே வாழ்நாளைக் கழித்தார். இவர் வந்த போது, துவாரகை கிருஷ்ணர் சந்நிதி தானாக திறந்து கொண்டதாகவும், அவர் உயிர் அங்கேயே பிரிந்ததாகவும் சொல்வர். பக்த மீரா என்றே இவரைக் குறிப்பிடுவர்.