நீ கொடுத்துவச்சவனப்பா என்று சொல்வது ஏன்?
ADDED :3912 days ago
செய்த பாவ, புண்ணியத்தைப் பொறுத்து வாழ்வு அமைகிறது. முற்பிறவியில் செய்த நன்மையால் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களை, கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வார்கள். மனிதன் நல்லவனாக வாழ்ந்தால், கொடுத்து வைத்தவனாகி விடுவான் என்பதை இது காட்டுகிறது. நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்யலாம்.