ஸ்ரீகன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3808 days ago
அவிநாசி : ஆட்டையாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீகணபதி, ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீகன்னிமார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கூனம்பட்டி ஆதீன திருமடம், ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, புக்கொளியூர் ஆதீனம் காமாட்சிதாச சுவாமி அருளுரை வழங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.