குருந்தாருடைய அய்யனார் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :3808 days ago
இளையான்குடி: தெற்கு கீரனூர் குருந்தாருடைய அய்யனார் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு கீரனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.