கோதண்டராமசாமி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம்
ADDED :3810 days ago
அரியலூர்: நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூர் கோதண்டராமசாமி கோவிலில் நரசிம்ம மூர்த்திக்கு, கிருஷ்ணகுமார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தினர். நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.