உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் கோவிலில் சித்திரை திருவிழா

உறையூர் கோவிலில் சித்திரை திருவிழா

திருச்சி, : உறையூர், பாளையம் பஜார் கீழப்புதுப்பாய்காரத் தெரு செல்வ மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, நேற்று மாலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வரும், 8ம் தேதி மாலை 6 மணிக்கு பூச்சொரிதல் நடக்கிறது. 9ம் தேதி அம்மன் பச்சை பட்டினி விரத நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி காலை காவிரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து கரகம் எடுத்து வந்து, கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 12ம் தேதி விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !